• Download mobile app
14 Apr 2026, TuesdayEdition - 3716
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அடுத்த பாட்ஷா ரஜினியின் பேரன் தான்!

November 10, 2017 tamilsamayam.com

பாட்ஷா ரஜினியைப் போலவே அவரது பேரனும் உள்ளதாக செளதர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ள்ளார்.

ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா திரைப்படத்தில் வரும் நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன் பாடல், பட்டித்தொட்டி எங்கும் வெற்றிபெற்றது.

இந்நிலையில், ரஜினியின் இளையமகளும், தொழிலதிபர் அஷ்வினின் மனைவியுமான செளந்தர்யா இன்று தனது டுவிட்டர் பக்கத்தில், தனது மகன் வேத், போட்டோவை பதிவிட்டார்.

அதில் வேத் பொம்மைகளுடன் விளையாடுவது போலவும், வரிசையாக ஆட்டோக்களை நிற்க வைத்து ஜாலியாக இருப்பது போலவும் போட்டோவை வெளியிட்டார்.

மேலும், நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன் என வேத், அவரது தாத்தா ரஜினியைப் போலவே இருப்பதாகவும் கூறியுள்ளார்.

செளந்தர்யா தனது கணவர் அஸ்வினுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவகாரத்து பெற்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க