• Download mobile app
13 Feb 2026, FridayEdition - 3656
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அஜித் பட தயாரிப்பாளரை சந்தித்த விக்னேஷ் சிவன், நயன்தாரா

November 16, 2019 தண்டோரா குழு

நடிகை நயன்தாரா அவரது காதலர் விக்னேஷ் சிவன், இருவரும் நியூயார்க் சென்றுள்ளனர்.அங்கு அவர்கள் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

இதற்கிடையில், அஜித்தின் 60வது பட தயாரிப்பாளரான போனி கபூரும் தனது இரண்டாவது மகள் குஷி கபூருடன் நியூயார்க்கில் இருந்துள்ளார். அப்போது நயன்தாரா, போனி கபூர் எதர்ச்சையாக சந்திக்க அவர்கள் எடுத்த புகைப்படங்கள் வீடியோக்களாக சமூக வலைதளங்களில் ரசிகர்களிடம் பரவி வருகிறது.

மேலும் படிக்க