• Download mobile app
30 Apr 2025, WednesdayEdition - 3367
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பஸ்சில் பெண்ணிடம் ரூ.75 ஆயிரம் திருட்டு

February 1, 2022 தண்டோரா குழு

கோவை கிணத்துக்கடவு மணிகண்டபுரத்தை சேர்ந்தவர் கற்பகம் (49). இவர் நேற்று சொந்த வேலை காரணமாக கிணத்துக்கடவில் இருந்து பஸ்சில் கோவை டவுன்ஹால் வந்தார்.

பின்னர் அங்கிருந்த ஆட்சியர் அலுவலகம் செல்வதற்காக மற்றொரு பேருந்தில் ஏறினார். அவர் ரயில் நிலையம் அருகே சென்றபோது, தனது கைப்பையை பார்த்த போது, அதில் வைத்திருந்த ரூ.75 ஆயிரம் திருடு போனது தெரியவந்தது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி பஸ்சில் உடன் பயணித்த மர்ம நபர் பணத்தை திருடி சென்றது தெரிந்தது.

இது குறித்து கற்பகம் ரேஸ்கோர்ஸ் போலீசில் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து பணத்தை திருடி சென்ற மர்ம நபர் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க