• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31-ம் தேதி துவங்குகிறது

January 19, 2022 தண்டோரா குழு

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதற்கிடையே, பிப்ரவரி 1-ம் தேதி 2022-2023ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளது. முதல் கட்ட பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31-ம் தேதியிலிருந்து பிப்ரவரி 11-ம் தேதி வரையும், இரண்டாம் கட்ட கூட்டத் தொடர் மார்ச் 11-ம் தேதி முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற உள்ளது.இந்தக் கூட்டத்தில் நாட்டின் பொருளாதார விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க