• Download mobile app
31 Mar 2026, TuesdayEdition - 3702
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நல்லா ஜி. பழனிசாமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது !

January 8, 2022 தண்டோரா குழு

கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்லா ஜி. பழனிசாமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

மேற்கு தமிழகத்தின் முன்னணி பல்துறை மருத்துவமனையான கோவை கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் நல்லா ஜி பழனிசாமி கடந்த 30 ஆண்டுகளாக தரமான மருத்துவத்தை சிறப்பான முறையில் மக்களுக்கு வழங்கிவருவதை கௌரவிக்கும் வகையில் அவருக்கு “உலகத் திருக்குறள் மாநாடு 2022” நிகழ்ச்சியில் 2022-ஆம் ஆண்டிற்கான குறள் மலை வாழ்நாள் சாதனையாளர் விருதை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களால் வழங்கப்பட்டது.

இந்த விருதினை மருத்துவ மனையின் முதன்மை செயல் அதிகாரி டாக்டர் J. சிவகுமரன் பெற்றுக்கொண்டார்.

மேலும் படிக்க