• Download mobile app
13 Aug 2025, WednesdayEdition - 3472
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

“ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும்” – முக. ஸ்டாலின்

January 6, 2022 தண்டோரா குழு

“ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும்” என முதலமைச்சர் முக.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

“ஆன்லைன் சூதாட்டத்தால் குடும்பமே தற்கொலை செய்துகொள்கிறது; இதனை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என
அதிமுக எம்.எல்.ஏ வைத்திலிங்கம் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த முதல்வர் முக.ஸ்டாலின்

ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே தமிழ்நாடு அரசு சார்பில் முறையீடு செய்யப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவில் நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கப்படும் என உறுதியளித்தார்.

மேலும் படிக்க