• Download mobile app
13 Nov 2025, ThursdayEdition - 3564
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாப்பநாயக்கன் பாளையம், ரேஸ்கோர்ஸ் பகுதியில் நாளை மின் தடை

December 8, 2021 தண்டோரா குழு

கோவை பாப்பநாயக்கன் பாளையம் மற்றும் ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (9ம் தேதி) நடைபெறவுள்ளது.

ஆகையால் அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில் உள்ள, புராணி காலனி, ஆவாரம்பாளையம், கணேஷ் நகர், காமதேனு நகர், நவ இந்தியா ரோடு, கணபதி பஸ் நிறுத்தம், சித்தாபுதூர், பழையூர், பாப்பநாயக்கன்பாளையம், ஜி கே என் என் மருத்துவமனை, அலமு நகர், பாலாஜி நகர், ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் கல்யாண மண்டபம், மின்மயானம் (பாப்பநாயக்கன்பாளையம்), புதியவர் நகர் பகுதி, திருச்சி ரோடு இடதுபுறம் (சிங்கம் முதல் ஒலம்பஸ் வரை),

ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள தாமஸ் பார்க், காமராஜர் ரோடு, ரேஸ் கோர்ஸ், அவிநாசி ரோடு (அண்ணா சாலை முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி ரோடு (கண்ணன் டிபார்ட்மெண்ட் முதல் ராமநாதபுரம் சிக்னல் வரை), புளியகுளம் ரோடு (சுங்கம் முதல் விநாயகர் கோவில் வரை), ராமநாதபுரம் 80 அடி ரோடு, ஸ்ரீபதி நகர், சுசீலா நகர், ருக்மணி நகர், பாரதி நகர் 1 முதல் 6 வரை, பாப்பம்மாள் லே அவுட், பார்க் டவுன், கருணாநிதி நகர், அங்கண்ணன் வீதி ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என கோவை மின் பகிர்மான மையக் கோட்ட செயற்பொறியாளர் துரைசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க