• Download mobile app
15 Aug 2025, FridayEdition - 3474
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை உக்கடம் காந்திபுரம் அவிநாசி ரோடு போன்ற பகுதிகளில் மழையால் வந்ந பணிமூட்டம்

December 5, 2021 தண்டோரா குழு

கோவை உக்கடம் காந்திபுரம் அவிநாசி ரோடு போன்ற பகுதிகளில் மழையால் வந்ந பணிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.

கோவை மாவட்டத்தில் பல இடங்களில் நேற்று மதியம் பலத்த மழை பெய்தது இதனால் மாநகர பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது விடியவிடிய தாழ்வான பகுதிகளில் தேங்கிய நீரை வெளியேற்றுவதில் மாநகராட்சி அதிகாரிகளுக்கு சவாலாக இருந்தது.

பல்வேறு வாகனங்களை பயன்படுத்தி தண்ணீரை உறிஞ்சி வெளியேற்றும் பணியில் ஊழியர்கள் செய்து வருகின்றனர். இருப்பினும் மழைநீர் கோவையின் பல பகுதிகளில் வடியாமல் இருக்கிறது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில்,

சாக்கடையில் மண் மற்றும் கழிவுப் பொருட்கள் அதிகம் கலந்து வெளியேறியதால் நீர் செல்லுகின்ற பாதை அனைத்தும் தடைப்படும் உள்ளது. இதுவே கோவை மாநகரத்தில் அனைத்து சாலைகளிலும் மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட காரணமாக இருந்தது துரிதமாக வேலைகள் செய்து கொண்டிருக்கின்றோம்.இன்று மதியத்துக்குள் தேங்கிய தண்ணீர் வெளியேற்றப்படும் என தெரிவித்தனர்.

இதனிடையே இந்த காலை முதல் சுமார் 7 மணி வரை மாநகரப் பகுதி முழுவதும் பனி மூட்டத்தால் முடங்கியது மழைநீர் தேக்கம் ஒரு பக்கம் அதிகாலை நேரத்தில் பனிமூட்டம் என பொது மக்கள் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டாலும் இது ஒரு இது நோய் குறித்த அச்சம் கொள்ள வைத்தது மேலும் இந்த பழமானது அடுத்த வரக்கூடிய பருவமழையை குறைக்கின்ற வகையில் இருக்கும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க