• Download mobile app
16 Aug 2025, SaturdayEdition - 3475
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சோமனூரில் நாளை மறுநாள் மின்தடை

December 4, 2021 தண்டோரா குழு

கோவை சோமனூர், காளிபாளையம், கருமத்தம்பட்டி மற்றும் இளச்சிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் (6.12.2021) நாளை மறுநாள் நடைபெற உள்ளது. ஆகையால் அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் தடை செய்யப்படும்.

அதன் விவரம்,

சோமனூரில் பகுதியில்: சோமனூர், கருமத்தம்பட்டி கிருஷ்ணாபுரம் சாமளாபுரம், ராமாட்சிபாளையம், தொட்டிபாளையம், செந்தில் நகர், பரமசிவன்பாளையம், கணியூர் ஒரு பகுதி. கருமத்தம்பட்டி பகுதியில்: ராயர்பாளையம், கருமத்தம்பட்டி நால்ரோடு, தண்ணீர்பந்தல்.இளச்சிப்பாளையம் பகுதியில்: செகுடந்தாளி, இளச்சிபாளையம்.

காளிபாளையம் பகுதியில்: காளிபாளையம் ஒரு பகுதி, அய்யம்பாளையம் ஒரு பகுதி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என கோவை மின் பகிர்மான செயற்பொறியாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்

மேலும் படிக்க