இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி நியூசிலாந்து வீரர் அஜாஸ் பட்டேல் சாதனை படைத்துள்ளார்.
இந்தியா நியூசிலாந்து அணிகளுகிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி மும்பையில் நேற்று துவங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 325 ரன்னிற்கு ஆல்அவுட் ஆனது.இந்திய அணியில் அதிகபட்சமாக மயங்க் அகர்வால் 150 , அக்சர் படேல் 52 , சுப்மன் கில் 44 ரன்கள் குவிந்தனர்.
நியூசிலாந்து அணி தரப்பில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி நியூசிலாந்து வீரர் அஜாஸ் பட்டேல் சாதனை படைத்துள்ளார்.ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய 3வது வீரர் என்கிற பெருமையை பெற்றார் அஜாஸ். இதற்கு முன் அனில் கும்ளே, லெக்ர் ஆகியோர் 10
விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்