கோவை வ.ஊ.சி மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவாக நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.89.73 கோடி மதிப்பில் 128 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
இவ்விழாவில், அதிமுக மற்றும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதல் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது.ஆனால் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் விழாவை புறக்கணித்த நிலையில் விழாவுக்கு வந்திருந்த பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசனை மேடையில் வந்து அமருமாறு முதல்வர் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இதையடுத்து, வானதி ஸ்ரீனிவாசனும் மேடையில் வந்து அமர்ந்து விழாவில் கலந்து கொண்டார்.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு