• Download mobile app
17 Aug 2025, SundayEdition - 3476
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மழையினால் பாதிக்கப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்கல்

November 8, 2021 தண்டோரா குழு

கோவை சாய்பாபா காலனி பகுதியில் மழையினால் பாதிக்கப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு பல்சமய நல்லுறவை இயக்கத்தின் தலைவர் ஹாஜி முகமது ரபிக் தலைமையில் உணவு வழங்கப்பட்டது.

கோவை மாவட்டத்தில் கடந்த வாரங்களாக தொடர்மழை பெய்து வந்த நிலையில் சாய்பாபா காலனி பகுதியில் உள்ள, கண்ணப்ப நகர், கருணாநிதி நகர், போன்ற பகுதியில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பலவகையில் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் தகவல் அறிந்த பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் ஹாஜி முகமது ரபீக் தலைமையில் முதல் கட்டமாக இரவு உணவுகள் வழங்கப்பட்டன. அருகில் மாமு பிரியாணி உரிமையாளர் அசன் உட்பட பலர் கலந்து கொண்டு உணவு வழங்கினார்கள்.

மேலும் படிக்க