• Download mobile app
17 Aug 2025, SundayEdition - 3476
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிரபல மலையாள நடிகர் நெடுமுடி வேணு காலமானார் !

October 11, 2021 தண்டோரா குழு

பிரபல மலையாள நடிகர் நெடுமுடி வேணு உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

பிரபல மலையாள நடிகர் நெடுமுடி வேணு(73).தமிழில் இந்தியன், அந்நியன், பொய் சொல்லப் போறோம், சர்வம் தாள மயம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளளார். நெடுமுடி வேணு 500 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில்,இன்று திருவனந்தபுரத்தில் உடல்நலக்குறைவு காரணமாக நெடுமுடி வேணு காலமானார். இவர் 3 தேசிய விருதுகளையும், 6 மாநில விருதுகளையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க