• Download mobile app
04 Jun 2026, ThursdayEdition - 3767
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரத்னா மெடிக்கல் சென்டரில் வெல்பி ஹார்ட் பவுண்டேஷன் சார்பில் உலக இருதய விழிப்புணர்வு நிகழ்ச்சி

September 29, 2021 தண்டோரா குழு

கோவை ஆர்.எஸ் புரம் கவுளி பிரவுன் சாலை ரத்னா மெடிக்கல் சென்டரில் வெல்பி ஹார்ட் பவுண்டேஷன் சார்பில் உலக இருதய விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மருத்துவமனையின் தலைவர் முத்தையா சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.

அப்போது அவர் பேசுகையில்,

35 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதயத்திற்கான பரிசோதனை செய்தும், உடற்பயிற்சிகள் மூலமும் இருதயத்தை பாதுகாத்து கொள்ள முடியும். இந்த மருத்துவமனையில் எலக்ட்ரோ பிசியாலஜி சிறப்பு வாய்ந்தது என்றார்.

ரத்னா நிறுவனங்களின் கிளை நிறுவன தலைவர் ரத்தினா பழனியப்பன், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனர் கிருஷ்ணன், மனநல மருத்துவர் மோனி, ரோட்டரியன் ராம சந்திர பிரசாத், பி.எஸ்.ஆர் சில்க்ஸ் மணி, ஹரிஷ், சந்தோஷ், ஆர்கிடெக்ட் ஜெயக்குமார், லயன் எஸ்.பிரபாகரன், ஆடிட்டர் விட்டல், சரண்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க