• Download mobile app
13 Jun 2026, SaturdayEdition - 3776
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கூட்டுறவு சங்கத்தின் விழா

September 28, 2021 தண்டோரா குழு

ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, கோவை மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்திற்கு 201-2020ம் ஆண்டில் செலுத்தவேண்டிய சட்ட பூர்வ நிதிகளான கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதி 26.77 லட்ச ரூபாய், கூட்டுறவு கல்வி நிதி 17.84 லட்ச ரூபாய் என மொத்தம் 44.62 லட்ச ரூபாய்க்கான வரைவோலை வழங்கும் விழா நடந்தது.

இதில் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் கிருஷ்ணராஜ், கோவை மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் மகாலிங்கத்திடம் வழங்கினார். இதில் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வகியின் கூடுதல் பதிவாளர் செந்தமிழ் செல்வி, கோவை மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் மேலாண் இயக்குநர் பாரதி, வங்கி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க