• Download mobile app
30 Mar 2026, MondayEdition - 3701
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம்

September 27, 2021 தண்டோரா குழு

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் குண்டுகட்டக தூக்கி கைது செய்த போலீசார்.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதன் ஒருபகுதியாக கோவை டவுன்ஹால் பகுதியில் எஸ்.டி.பி.ஐ கட்சியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்கள் வேளான் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என முழக்கங்களை எழுப்பியபடி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார்கள் குண்டு கட்டாக தூக்கி சென்று கைது செய்தனர்.

மேலும் படிக்க