September 15, 2021
தண்டோரா குழு
பீளமேடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (16ம் தேதி) நடப்பதால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி, பாரதி காலனி, இளங்கோ நகர், புரானி காலனி, ஷோபா நகர், கணபதி, இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், போலீஸ் குவார்ட்டர்ஸ், கிருஷ்ணராஜபுரம், அத்திபாளையம் பிரிவு, ராமகிருஷ்ணபுரம், ஆவாரம்பாளையம், கணேஷ் நகர், வி.ஜி ராவ் நகர், காமதேனு நகர், பி.எஸ்.ஜி எஸ்டேட், பி.எஸ்.ஜி மருத்துவமனை, நேரு வீதி, அண்ணாநகர், ஆறுமுகம் லே அவுட், இந்திரா நகர், நவ இந்தியா, கோபால் நகர், பீளமேடு புதூர், எல்லை தோட்டம், வி.உ.சி காலனி, பி.கே.டி நகர்.
அகிலாண்டேஸ்வரி நகர், புலியகுளம், அம்மன்குளம், பாரதிபுரம், பங்கஜா மில், தாமு நகர், பாலசுப்ரமணிய நகர், பாலகுரு கார்டன், செளரிபாளையம், கிருஷ்ணா காலனி, ராஜாஜி நகர், மீனா எஸ்டேட், உடையாம்பாளையம், ராஜீவ் காந்தி நகர், பார்சன் அபார்ட்மெண்ட்ஸ், ஸ்ரீபதி நகர், கள்ளிமடை, ராமநாதபுரம், திருச்சி ரோடு (ஒருபகுதி), நஞ்சுண்டாபுரம் ரோடு, திருவள்ளுவர் நகரில் மின்தடைபடும்.