• Download mobile app
18 Aug 2025, MondayEdition - 3477
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பில்லூர், சோலையார் நீர்த்தேக்கங்களில் மீன் பிடிக்க விண்ணப்பிக்க அழைப்பு

September 2, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்டத்திலுள்ள பில்லூர் மற்றும் சோலையார் நீர்த்தேக்கங்களின் மீன்பிடி உரிமையினை 5 ஆண்டு காலத்திற்கு குத்தகைக்கு விட முடிசெய்யப்பட்டுள்ளது.

இதற்கு முத்திரையிடப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள் மீன்வளம் மற்றும் மீனவர்நலத்துறை கமிஷனரால் வரவேற்கப்படுகின்றன. ஒப்பந்தப்புள்ளி ஆவணங்கள் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.tenders.tn.gov.in, www.fisheries.tn.gov.in ஆகிய இணையதளங்களில் காணலாம்.

மேலும் விவரங்களுக்கு கோவை டவுன்ஹால் அருகே உள்ள கோவை மீன்வள ஆய்வாளர் (தொலைபேசி எண்.9655506422) அலுவலகத்தினை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க