• Download mobile app
24 Jan 2026, SaturdayEdition - 3636
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உதவி செய்வது மற்றவர்களைச் செய்ய வைப்பதற்குச் சமம்.

March 29, 2016 வெங்கி சதீஷ்

வாழ்நாளில் நாம் ஒருவருக்கு உதவி செய்கிறோம் என்றால் அது நம்மோடு நின்றுவிடாமல் அவர்கள் மற்றவர்களுக்குச் செய்ய நாம் அவர்களைத் தூண்டி விடுகிறோம் என அர்த்தம்.

இந்தக் கருவை மையமாகக்கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு குறும்படம் தான் தற்போது நாம் பார்க்க இருப்பது.

இதில் ஒருவருக்கொருவர் தங்களுக்கு கிடைத்த உதவியை நினைத்து மற்றவர்களுக்கு உதவுவது மிக அற்புதமாகவும் கோர்வையாகவும் நேர்த்தியாகவும் கொடுக்கப்பட்டுள்ள விதம் அனைவரையும் கவரும் தன்மை கொண்டது.

மேலும் படிக்க