• Download mobile app
10 Feb 2026, TuesdayEdition - 3653
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குட்கா விற்பனை குறித்து தகவல் தெரிவிக்க வாட்ஸ் அப் எண்

August 6, 2021 தண்டோரா குழு

குட்கா விற்பனை குறித்து தகவல் தெரிவிக்க வாட்ஸ் எண் அறிமுகப்படுத்தபட்டுள்ளது.

கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் கூறியதாவது:

தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை, பான் மசாலா, குட்கா போன்ற போதைப்பொருட்கள் விற்பனை மற்றும் பதுக்கி வைத்தல் குறித்த தகவல் கிடைத்தால் உடனடியாக 94440-42322 என்ற அலைபேசி எண்ணிற்கு வாட்ஸ் அப் செயலி வாயிலாக மக்கள் தெரிவித்திட வேண்டும்.

இது போன்ற தடைசெய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்தல், பதுக்கி வைத்தல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க