• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் தொடர் மழையால் கோவை குற்றாலத்தில் நீர்வரத்து அதிகரிப்பு

July 15, 2021 தண்டோரா குழு

கோவை புறநகர் பகுதிகளில் தொடர் சாரல் மழை பெய்து வருவதால் கோவை குற்றாலத்தில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கோவை மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதன் அடிவாரப் பகுதிகளில்,கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக,இரவு,பகலாக தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது.இதனால்,மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக,மேற்கு மலை தொடர்ச்சி அருகே உள்ள தொண்டாமுத்தூர் அருகே உள்ள, கோவை குற்றால நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.தொடர்ந்து மழை பெய்யும் என்பதால்,நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

மேலும் படிக்க