• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கிஷோர் கே. சாமி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது !

June 25, 2021 தண்டோரா குழு

சமூகவலைதளங்களில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கிஷோர் கே.சாமி மீது
குண்டர் சட்டம் பாய்ந்தது.

சமூக வலைதள பதிவாளர் கிஷோர் கே சாமி பெண் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசியது உள்ளிட்ட 3 வழக்குகளில் கைதாகி செங்கல்பட்டு சிறையில்
இருக்கிறார்.

இந்நிலையில், கிஷோர் கே சுவாமி மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து சென்னை மாநகரக் காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க