June 13, 2021
தண்டோரா குழு
கோவை ஆர் எஸ்புரம் பகுதியில் குரங்கு ஓன்றின் சேட்டை அதிகரித்து மாடி வீடுகளில் போடபட்டுள்ள காய்கறிகளை ருசி பார்த்து செல்கிறது.
இது குறித்து சம்பந்தம் சாலை மக்கள் கூறுகையில்,
மக்களை டிஸ்டப் செய்வது இல்லை மத்தபடி மாடி தோட்டத்தில் விளைந்துள்ள காய்கறிகளை ருசி பார்பது சமயத்தில் சமையல் அறையில் எட்டி பார்த்து கை நீட்டி உணவு கேட்பது வாடிகையாகி வருகிறது மக்கள் பயத்தில் விரட்டும் போது குரங்கு தனது குணத்தைகாட்டுகிறது. இதுஅச்சப்பட வைக்கிறது.
மேலும் காய்கறி தோட்டகளில் தாவி தாவி சேட்டை செய்கிறது சேதரம் ஆகிறது .ஊரடங்கு வேறு என்பதால் குரங்கின் வருகை வீடுகளில் பெரும் பிரச்சனையாக இருக்கிறது வனதுறை குரங்கிடமிருந்து எங்களை காப்பற்ற வேண்டும் என தெரிவிக்கின்றனர்.