• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நோக்கியா 3.4 மொபைல் போன் விற்பனைக்கு அறிமுகம் !

February 23, 2021 தண்டோரா குழு

நோக்கியா 3.4 மொபைல் போனை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.இந்த போன் ப்ஜோர்ட், டஸ்க் மற்றும் சார்கோல் வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. 4 ஜிபி, 64 ஜிபி ரேம், ரோம் நினைவகத் திறனில் வந்துள்ள இது ரூ.11,999 என்ற சிறந்த வாங்கக் கூடிய விலையில் கிடைக்கிறது.

இந்தியாவின் முன்னணி சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் நோக்கியா.காம் அமேசான்.இன் மற்றும் பிளிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் சேனல்களில் நோக்கியா 3.4 விற்பனைக்குக் கிடைக்கிறது.

கூடுதலாக, ஜியோ இணைப்புப் பெற்ற நோக்கியா 3.4 வாடிக்கையாளர்களுக்கு 4,000 ரூபாய் மதிப்புள்ள சலுகைகள் கிடைக்கும். 349 திட்டத்தில் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் மீது 2,000 ரூபாய் உடனடி கேஷ்பேக் கிடைக்கும். அத்துடன் கூட்டு நிறுவனத்திடம் இருந்து ரூ. 2,000 மதிப்புள்ள வவுச்சர் சலுகைகள் கிடைக்கும். இந்த சலுகை புதிய மற்றும் ஏற்கனவே உள்ள ஜியோ சந்தாதாரர்களுக்கு பொருந்தும். நோக்கியா.காம் ஃ தொலைபேசிகள் வாயிலாக வாங்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இந்த சலுகை கிடைக்கும்.

புதிய குவால்காம் ஸ்னாப்டிராகன் 460 ப்ராசசர் மூலம் இயக்கப்படும் நோக்கியா 3.4 மிகவும் அணுகக்கூடிய குறைந்த விலையில் வலுவான மேம்பட்ட செயல்திறனை வழங்குகிறது. இது ஒரு சுவாரஸ்யமான 6.39 (16.23 செ.மீ) எச்டி ூ திரையைக் கொண்டுள்ளது. இது நோக்கியா 3 -சீரிஸில் பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளே கொண்ட முதல் முறையாக ஸ்க்ரீன் ரியல் எஸ்டேட் மற்றும் டிரிபிள் ரியர் கேமரா, அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் ஏஐ இமேஜிங் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது இரண்டு நாள் பேட்டரி திறனுடன் இயங்குகிறது. மூன்று வருட மாதாந்திர பாதுகாப்பு மேம்படுத்தல்கள் மற்றும் இரண்டு ஆண்டு மென்பொருள் மேம்படுத்தல்களின் உத்தரவாதத்துடன் வருகிறது.

மேலும் படிக்க