• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பி எஸ் ஜி அறநிலையம் சார்பில் பி எஸ் ஜி பணியாளர் தினம் கொண்டாட்டம்

February 20, 2021 தண்டோரா குழு

பி எஸ் ஜி அறநிலையம் சார்பாக இன்று பி எஸ் ஜி பணியாளர் தினம் கொண்டாடப்பட்டது.

பி எஸ் ஜி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கலையரங்கில் நடைபெற்ற இந்த விழாவில் “THE TEACHER IN YOU” என்ற புத்தகத்தின் இரண்டாம் பதிப்பை பி எஸ் ஜி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் L.கோபாலகிருஷ்ணன் வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில் பி எஸ் ஜி மருத்துவக்கல்லூரி முதல்வர் Dr.S.இராமலிங்கம், பி எஸ் ஜி தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் Dr.K.பிரகாசன், பி எஸ் ஜி சர்வஜன மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்.N.சசிகுமார் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் பி எஸ் ஜி நிறுவனங்களில் 25 ஆண்டுகளாக பணிபுரிந்த பணியாளர்களுக்கு சிறந்த சேவைக்கான விருதும் வழங்கப்பட்டது.

மேலும் படிக்க