January 12, 2021
தண்டோரா குழு
அருள்மிகு நவாம்ஸ ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர் சிறப்பு ராஜ மாருதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கோவை மேட்டுப்பாளையம் ரோடு,தொப்பம்பட்டி பிரிவு, ஜெங்கம்மநாயக்கன் பாளையத்தில் அமைந்துள்ள அருள்மிகு நவாம்ஸ ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர் திருக்கோவிலில் 10- ஆம் ஆண்டு அனுமன் ஜெயந்தி விழா இன்று 12.01.2020 – செவ்வாய் கிழமை, சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் அருள்மிகு நவாம்ஸ ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர் சிறப்பு ராஜ மாருதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.