November 3, 2020
தண்டோரா குழு
கோவை உக்கடம் பகுதியில் நவீன மயமாக்க படுத்தப்பட்ட 95 லட்சம் ரூபாய் மதிப்பில் காய்கறி மார்க்கெட்டை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில்உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி பேசுகையில்,
பொதுமக்கள் வேண்டு கோளுக்கிணங்க தற்போது உக்கடம் பகுதியில் 95 லட்சம் மதிப்பில் காய்கறி மார்கெட் நவீன மயமாக்க பட்டு திறக்க பட்டு உள்ளது. இந்த மார்கெட் பொருத்தவரை மாநகராட்சி நிர்வாகத்தினர் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இதே போல கிணத்துக்கடவு பகுதியில் மார்கெட் துறக்க பட்டு உள்ளது உக்கடம் பகுதியில் உள்ள காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும் தற்போது Corono காலத்தில் நாம் பாதுகாப்பு இருக்க வேண்டும் சென்னை கோயம்பேடு பகுதியில் பல்வேறு பிரச்சினைகள் வந்தது.
அதனை சிறப்பாக சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது. தமிழக முதல்வரை பொருத்தவரை ஒவ்வொரு மாவட்டம் சுற்று பயணம் செய்து ஆய்வு செய்து வருகிறார். கோவை பல்வேறு பகுதியில் சாலை அகல படுத்தி விபத்து குறைக்க பட்டு உள்ளது.
அத்திகடவு அவிநாசி திட்டம் வந்து உள்ளது. விமான நிலைய விரிவாக்கம் வருவதால் இளைஞர் வேலை வாய்ப்பு இராணுவ தளவாட தொழிற் சாலை வந்தால் அதிகமான வேலை வாய்ப்பு கிடைக்கும்.
அரசு மருத்துவமனை பல்வேறு 25 கோடி கேன்சர் இயந்திரம் வாங்க பட்டு உள்ளது. உக்கடம் தினசரி மார்கெட் பொது மக்கள் கோரிக்கை வைத்தனர். இந்த மார்கெட் 303 கடைகள் கொண்டு வர பட்டு உள்ளது. இதனால் பொது மக்கள் பயன் பெறுவார்கள்வியாபரிகள் பயன் பெறுவார்கள். Corono நோய் தொற்று
அனைவரும் முக கவசம் போட வேண்டும். சளி காய்ச்சல் இருந்தால் அரசு மருத்துவமனை சென்றால் சிக்குசை கொடுத்து குணமாக்கி விடலாம். அரசு மருத்துவமனை மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனையில்உணவு அற்புதமாக மருந்துகள் கொடுக்க படுகிறது. ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று ஆய்வு செய்ய படுகிறது பொதுமக்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்தார் .