• Download mobile app
16 Oct 2026, FridayEdition - 3901
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரெய்னாவை தொடர்ந்து ஐபிஎல் தொடரிலிருந்து ஹர்பஜன் சிங் விலகல்

September 4, 2020 தண்டோரா குழு

2020ம் ஆண்டிற்காக ஐபிஎல் போட்டிகள் துபாயில் செப்டம்பர் 19ம் தேதி துவங்கவுள்ளது. இதற்காக எல்லாம் அணியும் துபாயில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதற்கிடையில், சென்னையின் அணியின் ஆல்ரவுண்டர் சுரேஷ் ரெய்னா திடீரென இந்தியா திரும்பினார். இதனால் சென்னை ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்நிலையில், சென்னை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தனிப்பட்ட காரணங்களுக்காக ஐபிஎல் போட்டியில் இருந்து விலகினார். இதனால் சென்னை ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

மேலும் படிக்க