• Download mobile app
08 Nov 2025, SaturdayEdition - 3559
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இடிகரை அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு மளிகை பொருள்கள் வழங்கல்

May 8, 2020 தண்டோரா குழு

இடிகரை அரசு உயர்நிலைப்பள்ளியில் எட்டு அஞ்சு 2020 அன்று காலை 10 மணி அளவில் மாவட்ட கல்வி அலுவலர் கீதா தலைமையில் 100 பள்ளி மாணவர்களுக்கு சுமார் 60,000 ரூபாயில் அரிசி மளிகை பொருள்கள் வழங்கப்பட்டது.

பள்ளி தலைமையாசிரியர் சித்ரா மற்றும் ஆசிரியர்கள் இணைந்து வழங்கினார்கள். மேலும் ஹிந்துஸ்தான் சாரண சாரணியர் இயக்கத்தின் விஜயராஜ் அவர்களால் ஒரு டன் காய்கறிகள் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர் அமைப்பினர் தியாகராஜன், ராஜாமணி, பசுமை கரங்கள் அமைப்பினர் அட்வகேட் ஜெயபிரகாஷ்,ஞானவேல்,அப்துல் கலாம் மன்ற அமைப்பினர் திரு ராஜேஷ் , தினேஷ்குமார்,கார்த்திக் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும்,மகாலிங்கம் அவர்களால் கபசுரக் குடிநீர் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

மேலும் படிக்க