• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

February 19, 2020 தண்டோரா குழு

ஷங்கர் இயக்கத்தில் கமல் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது.

இதையடுத்து,இரண்டாம் கட்ட படப்பிடிப்பு
சென்னை அருகே செம்பரம்பாக்கத்தில் இன்று இரவு சண்டை காட்சி படமாக்கப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக கிரேன் அறுந்து விழுந்தது.இதில் கிரேனில் இருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே 3 சண்டை கலைஞர்கள் உயிரிழந்தனர்.

மேலும் 5 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க