• Download mobile app
28 May 2025, WednesdayEdition - 3395
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை கிருஷ்ணம்மாள் கல்லூரியில் நடைபெற்ற நவீன மாற்றங்கள் குறித்து விழிப்புணர்வு சொற்பொழிவு

February 4, 2020

அறிவியலின் அவசியத்தை பள்ளி கல்லூரி மாணவ,மாணவிகள் அறிந்து கொள்ளும் விதமாக அறிவியலின் நவீன மாற்றங்கள் குறித்து விழிப்புணர்வு சொற்பொழிவு கோவை கிருஷ்ணம்மாள் கல்லூரியில் நடைபெற்றது.

இந்திய உயர் தொழில்நுட்பவியல் துறை ஆதரவுடன் அறிவியலின் அவசியத்தை அனைவருக்கும் அறிவுறுத்தும் ஒரு நாள் சொற்பொழிவு நிகழ்ச்சி கோவை பி எஸ் ஜி கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது இயற்பியல் வேதியியல் தாவரவியல் விலங்கியல் ஆகிய துறை சார்பாக நடைபெற்ற இந்த சொற்பொழிவு நிகழ்ச்சியில் கல்லூரியின் கலை அறிவியல் நுண்ணுயிரியல் துறை இணைப் பேராசிரியர் டாக்டர் ராஜேந்திரன் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் மணியன் உட்பட அறிவியல் அறிஞர்கள் பலர் கலந்து கொண்டு பேசினர்.

இதில் பேசிய சிறப்பு விருந்தினர்கள் மனிதவாழ்வில் நுண்ணுயிர்களால் ஏற்படும் விளைவுகளையும் அதிலிருந்து தற்காத்துக் கொள்ளும் கலை பற்றியும் மாணவிகளுக்கு எடுத்து வைத்தனர் இந்நிகழ்ச்சியில் கோவை பொள்ளாச்சி ஈரோடு திருப்பூர் உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயாரத்திற்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க