• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிறந்த இளம் பெண்மணி என்ற விருதை கோவை மாணவி

December 25, 2019

சென்னையில் நடைபெற்ற சவுத் இந்தியன் ஐ.கான் அவார்டு சிறந்த இளம் பெண்மணி என்ற விருதை கோவை மாணவி பெற்று வந்துள்ளார்.

கோவை சிங்காநல்லூர் எஸ்.ஜ.எச்.எஸ் காலனி கங்கா நகரில் உள்ள பத்தாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி சாய்குந்தவி என்ற மாணவி சென்னையில் நடைபெற்ற சவுத் இந்தியன் ஐ.கான் விழாவில் சிறந்த இளம் பெண்மணி காண விருதைபெற்று கோவைக்கு பெருமை சேர்த்துள்ளார். இவர் எஸ்.எஸ்.வி.எம் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார், இவ்விருது விழாவில் கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, தெலுங்கானா, கேரளா, பாண்டிச்சேரி போன்ற மாநிலத்தில் இருந்து 200 க்கு மேற்ப்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் கோவை மாணவி உட்பட 5.பேர் விருதை பெற்றுள்ளனர்.

மேலும் இவர் ஐந்து வயது முதலே பன்முக கலைஞராக கராத்தே, பரதநாட்டியம், துப்பாக்கி சுடுதல், குதிரை பந்தயம், நீச்சல் மேஜிக், யோகா, அட்லாண்டிக், என்.சி.சி மியூசிக், குறும்படம் இதுமட்டுமன்றி தமிழ் இங்கிலீஷ் மொழி தவிர ஜப்பனீஸ், ஸ்பானிஷ் கற்றுள்ளார், இவருக்கு உறுதுணையாக இருந்த அவரது தாயார் ராதாசெந்தில்குமார், தந்தை செந்தில்குமார், தம்பி தீர்த்தகிரிசாய் மற்றும் பள்ளியின் முதல்வர் அனைத்து பேராசிரியர்கள், நண்பர்கள் அனைவரும் நன்றி தெரிவித்தார்.

மேலும் படிக்க