• Download mobile app
19 Aug 2025, TuesdayEdition - 3478
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டி20 போட்டியில் 400 சிக்சர்கள் அடித்து ரோகித் ஷர்மா சாதனை

December 11, 2019 தண்டோரா குழு

மேற்கு இந்திய அணிக்கு எதிரான டி20 போட்டியில் 400 சிக்சர்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை ரோகித் ஷர்மா படைத்துள்ளார்.

இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையே 3 வது மற்றும் இறுதி டுவெண்ட்டி – டுவெண்ட்டி கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச தீர்மானித்தது. இதையடுத்து, இந்திய அணி சார்பில் துவக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் ராகுல் ஆகியோர் களமிறங்கி அதிரடியாக விளையாடி வருகின்றனர்.

மேற்கு இந்திய அணிக்கு எதிரான டி20 போட்டியில் 400 சிக்சர்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை ரோகித் ஷர்மா படைத்துள்ளார். 400 சிக்சர்கள் அடிதத்தன் மூலம் சர்வதேச அளவில் 3-வது இடத்தை பிடித்துள்ளார். மேற்கு இந்திய அணியை சேர்ந்த கிறிஸ் கெய்ல் 534 சிக்சர்களுடன் முதல் இடத்திலும், பாகிஸ்தானை சேர்ந்த அப்ரிடி 426 சிக்சர்களுடன் இரண்டாது இடத்திலும் உள்ளனர்.

மேலும் படிக்க