• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை அடுத்த காந்திபுரம் பகுதியில் உள்ள பள்ளியில் தாளாளர் மாணவிகளிடம் ஆபாச வீடியோ காட்டியதாக புகார்

November 21, 2019

கோவை அடுத்த காந்திபுரம் பகுதியில் உள்ள புனித மேரி பள்ளியில் தாளாளர் ஒருவர் மாணவிகளிடம் ஆபாச வீடியோ காட்டியதாக எழுந்த புகாரையடுத்து பெற்றோர்கள் பள்ளியை முற்றுகை இட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை காந்திபுரம் ஐந்தாவது வீதி பகுதியில் உள்ளது புனித மேரீஸ் பள்ளி. இந்த தனியார் உயர்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவிகளிடம் பள்ளி தாளாளர் மரிய ஜோசப் என்பவர் ஆபாச வீடியோ காட்டியதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க