• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் கோவை தெற்கு வடக்கு கோட்ட மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம்

September 28, 2019

கோவையில் நடைபெற்ற தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்கள் சங்க கூட்டத்தில் கோவை வடக்கு மற்றும் தெற்கு கோட்டத்தை சேர்ந்த கிராம ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் கோவை தெற்கு வடக்கு கோட்ட மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் தாமஸ் அரங்கில் நடைபெற்றது வட்ட தலைவர் கருணாகரன் தலைமையில் நடைபெற்ற இதில் கோட்ட பொருளாளர் ஆறுமுகம் வரவேற்றார். இதில் வரும் 19ம் தேதி நடைபெற உள்ள மாவட்ட மாநாடு கூட்டத்தில் வருவாய் கிராம ஊழியர்கள் திரளாக பங்கு பெறுவது மற்றும் நமது நீண்டகால கோரிக்கையான காலமுறை ஊதியத்தை அரசு உடனே அளித்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறை வேற்றப்பட்டது.

கூட்டத்தில் கோவை வடக்கு தெற்கு சூலூர் மதுக்கரை மேட்டுப்பாளையம் அன்னூர் தேர்வு உள்ளிட்ட தாலுகா மாவட்டத்தைச் சேர்ந்த கிராம ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க