• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகர் அஜித் திரைப்பட தயாரிப்பாளர் மீது மோசடி புகார் – வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு

September 21, 2019 தண்டோரா குழு

நடிகர் அஜித் நடித்த விவேகம் பட வெளிநாட்டு உரிமை வழங்கியதில் மோசடி செய்ததாக, தயாரிப்பாளர் தியாகராஜன் மீது வழக்குப்பதிவு செய்ய எழும்பூர் நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த 2௦17ம் ஆண்டு வெளியான படம் விவேகம். காஜல் அகர்வால், விவேக் ஓபராய் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

இந்நிலையில், விவேகம் படத்தின் வெளிநாட்டு உரிமை வழங்கியதில் மோசடி என மலேசிய நிறுவனம் அளித்த புகாரின் அடிப்படையில், தயாரிப்பாளர் தியாகராஜன் மீது வழக்குப்பதிவு செய்ய, சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு, எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க