• Download mobile app
23 Aug 2025, SaturdayEdition - 3482
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாசிப் பருப்பு பாயாசம் செய்ய…!!

September 12, 2019 https://tamil.webdunia.com

தேவையான பொருட்கள்:

நெய் – 50 கிராம்
தேங்காய் பால் – 4 கப்
வெல்லம் – 2 கப் (துருவியது)
முந்திரி, காய்ந்த திராட்சை – தலா 10 கிராம்
ஏலக்காய் தூள் – சிறிதளவு

செய்முறை:

இரண்டு மேசைக்கரண்டி நெய் ஊற்றி, லேசான பொன்னிறம் வரும் வரை பாசிப் பருப்பை முதலில் வறுக்கவும். பிறகு போதுமான தண்ணீர் ஊற்றி அதை வேக வைக்கவும். 2 சிறிது தண்ணீர் ஊற்றி வெல்லத்தைச் சூடாக்கி, பாகாக்கிக் கொள்ளவும்.

பின்னர் வெல்லப் பாகு, தேங்காய் பாலை வேகவைத்த பருப்பில் சேர்த்து குறைந்த தீயில் அவை திக்காக வரும்வரை கொதிக்க விடவும். மீதமுள்ள நெய்யில் முந்திரி பருப்புகளை வறுத்து, பாயாசத்தின் மேல் தூவவும். ஏலக்காய் தூள் சேர்த்து சூடாக பரிமாறவும். சுவையான பருப்பு பாயாசம் தயார்.

குறிப்பு:

சாரப் பருப்பும் இதனுடம் சேர்க்கலாம். மேலும் பாலும் இதனுடன் சேர்த்தால் சுவை அருமையாக இருக்கும்.

மேலும் படிக்க