• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்ட இந்திய தொழில் வர்த்தக சபையின் 91 ஆவது ஆண்டு விழா

September 7, 2019 தண்டோரா குழு

கோவையில் இந்திய தொழில் வர்த்தக சபையின் 91 ஆவது ஆண்டு விழா வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது.

இந்திய தொழில் வர்த்தக சபையின் கோவை பிரிவு 1929 ஆம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதி துவங்கப்பட்டது. 90 ஆண்டு முடிந்து 97 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கோவை இந்திய தொழில் வர்த்தக சபையின் 96 ஆவது ஆண்டு விழா கொண்டாட்டம் கோவையில் உள்ள தனியார் அரங்கில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பாரதத்தில் பாரதம் என்ற தலைப்பில் பள்ளி கல்லூரி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. மேலும் தமிழ் சினிமாவின் தொன்மையை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையிலான நிகழ்ச்சியும் இதன் ஒரு பகுதியாக நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய தொழில் வர்த்தக சபையின் கோவை பிரிவு தலைவர் லக்ஷ்மி நாராயண சாமி, இந்த ஆண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஏழ்மை நிலையிலிருந்து சமூக சேவை செய்யக்கூடிய 3 நபர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கான அங்கீகாரம் வழங்கி கவுரவிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும் படிக்க