• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்ற நடிகர் அஜித்!

July 31, 2019

கோவையில் நடைபெற்று வரும் துப்பாக்கி சுடுதல் போடியில் நடிகர் அஜித் கலந்துகொண்டுள்ளார்.

தமிழ்நாடு சூட்டின் அசோசியேசன் சார்பாக துப்பாக்கி சுடுதல் போட்டி கோவை காலவர் பயிற்சி மையத்தில் உள்ள ரைபில் கிளப்பில் நடைபெற்று வருகிறது. கடந்த 28 ஆம் தேதி துவங்கிய இப்போது ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் நடிகர் அஜிர் குமார் துப்பாக்கி கலந்து கொண்டுள்ளதாக சில புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பரவியது.

இந்நிலையில் இன்று காலை நடைபெற்ற 10 எம். ஏர் பிஸ்டல் போட்டியில் சென்னை ரைபில் கிளப் சார்பாக திரைப்பட நடிகர் அஜித் குமார் கலந்து கொண்டார். இதனால் காவலர் பயிற்சி மைதானத்தில் பத்திரிக்கையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. தற்போது அஜித் குமார் போட்டியில் கலந்து கொண்டு சென்ற போது ரசிகர்கள் எடுத்த வீடியோக்கள் மற்றும் வெளியாகி உள்ளது.

இது சமூக வலைத்தளங்களில் வைராலாகி வருகிறது.

மேலும் படிக்க