• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மேற்கு மண்டல காவல்துறையினருடன் டிஜிபி திரிபாதி தலைமையில் ஆலோசனை

July 6, 2019 தண்டோரா குழு

மேற்கு மண்டல காவல்துறையினருடன் டிஜிபி திரிபாதி தலைமையில் ஆலோசனை கூட்டம் கோவை பி.ஆர்.எஸ். மைதானத்தில் காவல்துறையினர் விருந்தினர் மாளிகையில் நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா, கோவை சரக டி.ஐ.ஜி. கார்த்திகேயன், சேலம் சரக டி.ஐ.ஜி., பிரதீப்குமார் மற்றும் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 8 மாவட்ட எஸ்.பி.க்கள் பங்கேற்பு. இதைத்தவிர, கோவை, திருப்பூர், சேலம் ஆகிய 3 மாவட்ட மாநகர காவல்துறை ஆணையர்கள், துணை ஆணையர்கள் பங்கேற்றனர்.

மேலும் படிக்க