• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவராக சோனியா தேர்வு..!

June 1, 2019 தண்டோரா குழு

காங்கிரஸ் கட்சியில் நாடாளுமன்ற தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

17வது மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சி 52 இடங்களில் மட்டுமே வென்றது. இதையடுத்து இவர்களுக்கான முதல் கூட்டம் இன்று நாடாளுமன்றத்தில் உள்ள மைய அறையில் நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இந்நிலையில்,இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக சோனியாகாந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க