• Download mobile app
23 Dec 2025, TuesdayEdition - 3604
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை வடக்கு மண்டலத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை

May 27, 2019 தண்டோரா குழு

கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள வடக்கு மண்டலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவை வடக்கு மண்டலத்தில் உதவி ஆணையாளர் ரவிக்குமார் வரிப்புத்தகம் வழங்குவதற்காக 12 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக எழுந்த குற்றசாட்டை அடுத்து வடக்கு மண்டலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி. ராஜேஷ் தலைமையில் 3 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 10 போலீசார் உதவி ஆணையாளர் ரவிக்குமார் அலுவலக அறையில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் படிக்க