• Download mobile app
25 Oct 2025, SaturdayEdition - 3545
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்களை காப்பற்ற வேலியை தாங்கி பிடித்த விஜய்

March 13, 2019

விஜய் – அட்லீ கூட்டணி முறையாக இணைந்துள்ள படம் தளபதி63. இப்படம் விளையாட்டு சம்மந்தப்பட்ட படம் எனக் கூறப்பட்டு வருகிறது.

இப்படத்தின்படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விஜய்யை பார்க்க, அவரது ரசிகர்கள் படப்பிடிப்பு தளங்களுக்கு கூடுவது வழக்கம். அந்த வகையில் நேற்று படப்பிடிப்பு தளத்தில் அவரது ரசிகர்கள் குவிந்தனர்.

அப்போது ரசிகர்களை நோக்கி வந்த விஜய் வேலி அருகில் சென்றார். இந்நிலையில் விஜய்யை பார்க்க ரசிகர்கள் வேலியில் ஏறினார். இதனையடுத்து வேலி திடீரென சரிந்து விழுந்தது. இந்த சம்பவத்தை பார்த்து முதலில் அதிர்ச்சிக்குள்ளான விஜய், பின்னர் அந்த வேலி கீழே விழாமல் தாங்கி பிடித்தார். இந்த காணொளி தற்போது வைரலாகிவருகிறது.

மேலும் படிக்க