இயற்கை வேளாண் விஞ்ஞானி நெல் ஜெயராமன் மறைவிற்கு நடிகர் விஷால் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,
இயற்கை விவசாய போராளி வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரால் அறிமுகப்படுத்தப்பட்டவர் நெல் ஜெயராமன்.மரபணு மாற்ற விதை திட்டங்களுக்கு எதிராகவும் குரல் கொடுத்தவரும் 170க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் வகைகளை மீட்ட சாதனை மனிதர்.பாரம்பரிய நெல் விதைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வும் விவசாயத்தில் ஆர்வம் காட்டும் இளைய சமூதாயத்தினர் மத்தியில் எடுத்துச் செல்வதில் மிக மிக முக்கியமானவர்.நெல் ஜெயராமன் அவரது மறைவு ஒட்டுமொத்த விவசாய மக்களுக்கும் பேரிழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கோவையில் தேசிய அளவிலான மிகப்பெரும் குதிரையேற்ற லீக் போட்டி 3 நாட்கள் நடைபெறுகிறது
‘புதிய வேளாண் காடுகள் விதிகள்’ – நம் மண்ணைக் காக்கும் பெரும் சீர்திருத்தம் என சத்குரு வரவேற்பு
” ஷேமா கிசான் சாத்தி “திட்டத்தை வழங்குவதற்கு கரூர் வைசியா பேங்க் மற்றும் ஷேமா ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் கூட்டாண்மை
கோவை பிஎஸ்ஜி மருத்துவமனை மருத்துவர்கள் தினத்தை கொண்டாடியது
கதைகள் நன்றாக இருந்தாலே படத்தை தானாக மக்கள் அங்கீகரிப்பார்கள் – நடிகர் அருண் பாண்டியன்
தென்னிந்தியாவில் தனது வணிக நெட்வொர்க்கை மேலும் விரிவுபடுத்துகிறது ஆர்.எஸ்.டபிள்யூ.எம். நிறுவனம்