அறிமுக இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவன் இயக்கத்தில் ஆதி நடிப்பில் கடந்த 2017ம் ஆண்டு வெளியான படம் மரகத நாணயம்.ஆனந்தராஜ்,ராம்தாஸ்,அருண்ராஜா காமராஜ்,கோட்டா சீனிவாச ராவ்,சங்கிலி முருகன் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தது.இப்படம் ரசிகர்களிடையேவும்,விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தை தொடர்ந்து இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவன் இயக்கவுள்ள புதிய படத்தில் ஹீரோவாக அதர்வா நடிக்கவுள்ளார்.இப்படத்திற்கு ‘மின்னல் வீரன்’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ளது.இந்நிலையில்,தற்போது இப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்க பார்வதி நாயர் கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.எனினும் வெகு விரைவில் இப்படம் குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு