• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரஜினிகாந்துடன் குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் சந்திப்பு

November 2, 2018 தண்டோரா குழு

சென்னையில் போயஸ்கார்டன் இல்லத்தில் ரஜினிகாந்தை குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் இன்று சந்தித்தார்.

காமென்வெல்த் போட்டியில் குத்துச்சண்டை பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை எனும் பெருமையையும் வரலாற்றையும்,படைத்தவர் மேரி கோம். இந்நிலையில்,நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் குழந்தைகளுக்காக நடத்தும் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள மேரி கோம் சென்னை வந்துள்ளார்.

இதையடுத்து,சென்னையில் போயஸ் தோட்ட வீட்டில் நடிகர் ரஜினிகாந்துடன் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் சந்தித்து பேசினார்.அப்போது இருவரும் குத்துச்சண்டை வீரர் போல் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க