• Download mobile app
23 Feb 2026, MondayEdition - 3666
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

5-வது ஒரு நாள் போட்டி: 104 ரன்னில் சுருண்டது வெஸ்ட் விண்டீஸ் அணி !

November 1, 2018 தண்டோரா குழு

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் விண்டீஸ் அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.இதில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.ஒரு ஆட்டம் டிராவில் முடிந்துள்ளது.

இந்நிலையில்,தொடரில் கடைசி மற்றும் ஐந்தாவது போட்டி இன்று கேரள திருவனந்தபுரம் மைதானத்தில் இன்று துவங்கியது.இதில்,டாஸ் வென்ற வெஸ்ட் விண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.ஆட்டத்தின் துவக்கத்தில் இருந்தே இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய வெஸ்ட் விண்டீஸ் அணி 104 ரன்னில் சுருண்டது.இந்திய அணியின் தரப்பில் அபாரமாக பந்து வீசிய ஜடேஜா 4 நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.பும்ரா,கலீல் அஹ்மது தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.இதன் மூலம் இந்திய அணி வெற்றி பெற 105 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க