October 5, 2018
தண்டோரா குழு
தொடர் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை (அக்.,6) விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் வின்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் நாளை மறுநாள் (அக்.,7) ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அன்று, குறைந்த நேரத்தில், 20.5 செ.மீ., மழை பதிவாகும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், தொடர் கனமழை காரணாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை (அக்.,6) விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் வின்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.