• Download mobile app
03 Aug 2026, MondayEdition - 3827
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘தவறு… மீண்டும் நடக்காது’-உதயநிதி ஸ்டாலின்

September 7, 2018 தண்டோரா குழு

திமுகவின் தஞ்சை தெற்கு மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்டம்,கடந்த 4-ம் தேதி தஞ்சாவூரில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது.இந்தக் கூட்டத்தில் வைக்கப்பட்ட பேனரில்,பெரியார்,அண்ணா,கருணாநிதி மற்றும் ஸ்டாலின் புகைப்படங்களுடன்,உதயநிதியின் புகைப்படமும் இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில் இந்தப் புகைப்படத்தைப் பார்த்துவிட்டு,ஷாமுராய் என்பவர் ‘மிஸ்டர் உதயநிதி,ஒரு திமுக தொண்டனாய் இதெல்லாம் எவ்வளவு அருவருப்பாக இருக்கு தெரியுமா? உங்களுக்குத் தோணலையா? முன்னணி தலைவர்கள் மேடையில,உங்கள் போட்டோ இடம்பெற உங்கள் தகுதி என்ன?’ என்று ட்விட்டரில் கேள்வி எழுப்பியிருந்தார்.இதற்கு பதிலளித்துள்ள உதயநிதி,‘தவறு… மீண்டும் நடக்காது’ என உறுதியளித்துள்ளார்.

மேலும் படிக்க