கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தில் ஜோக்கர் குருசோமசுந்தரம் இணைந்து நடிக்கிறார்.
காலவைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.சன் பிக்சரஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க திரு ஒளிப்பதிவு செய்கிறார்.இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நவாஸுதீன் சித்திக்,விஜய் சேதுபதி,பாபி சிம்ஹா,சிம்ரன்,த்ரிஷா,மேகா ஆகாஷ்,சனந்த் ரெட்டி, ராம்தாஸ்,ராமச்சந்திரன் ஆகியோர் நடிக்கின்றனர்.
இந்நிலையில்,இந்தப் படத்தில் நடிகர் குருசோமசுந்தரம் இணைந்துள்ளார்.இவர் ஏற்கெனவே கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ‘ஜிகர்தண்டா’ படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் இரண்டாவது புதிய புதிய ஸ்டோர் திறப்பு !
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், ஊர் கேப்ஸ் இணைந்து தமிழ்நாட்டில் 500 மின்சார மூன்று சக்கர வாகனங்களை களமிறங்குகின்றன!
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்